Kolaru pathigam கோளறு பதிகம் jeden z potężnych hinduistycznych hymnów lorda Shivy śpiewanego przez Thirugnanę Sampanthar. Kolaru Pathiham znajduje się pod sekcją Devaram w drugim Thirumurai.
Kolaru Thirupathigam pomaga pozbyć się złych skutków planet (navagrahas) modląc się ostateczny Bóg Sivan.
Czytanie, śpiewanie lub słuchanie Kolaru Pathikam codziennie ochroni nas przed złymi efektami planettery i da nam spokojny umysł.
Ta aplikacja ma teksty 11 wierszy kolaru pathigam i piosenki audio Kolaru Padhikam śpiewane przez DR Seergazhi Govindarajan.
** NIE trzeba wyłączać aktywnego połączenia internetowego ** Jakość dźwięku i może odtwarzać w tle ** Łatwe do odczytania Teksty z zmiennym rozmiarem czcionki i kolorami.
Plaese Daj nam swoje wsparcie, udostępniając tę aplikację znajomym i członkom Famiy.
Jeśli podoba Ci się ta aplikacja Uprzejmie rozważyć dać nam 5 Gwiazdki ocena docenić nas, aby nadążyć więcej dobrej pracy.
Ohm Namashivaya.. Ohm Namashivaya.. Ohm Namashivaya..
பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.
இந்தப் பதிகத்தைப் பாடுவோரை கிரஹங்கள் தாக்காது. இதை நாம் சொல்லவில்லை; ஞானசம்பந்தரே சொல்லியிருக்கிறார்.
"தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."
பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன், வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லால் இயன்ற மாலையாகிய இப்பதி கத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
பாக்கியம் இருப்பவர்கள் எம்பெருமானை நினைந்து இத் திருக்கோளறு பதிகத்தை நாள் தோறும் படித்து பயன் பெறுவோமாக..
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
historia wersji
- Wersja 1.0 opublikowany na 2016-06-22
Szczegóły programu
- Kategorii: Edukacji > Narzędzia referencyjne
- Wydawca: SaiApps
- Licencji: Wolna
- Cena: N/A
- Wersja: 1.0
- Platformy: android